சனி, 25 நவம்பர், 2017

கத்தி


பிறப்பின் முன் ஒரு நொடி,
இறப்பின் முன் ஒரு நொடி,

கிழிக்கும் சதை பிகுந்து,
ரத்த நாலம் களைந்து,

குருதியை தெறிக்க வல்லோன் !

பயணியின் பணியில் சற்றும் கண்ணயர்ந்தால்

நொடியில் பிளவிட்டு தண்டிக்கும்
சினவாலன் !

சினத்துடன் எதிரியிடம் எடுபொருள் இவனானால் ,

அவனாயுள் முடிபொருளும் இவனே - கத்தி....

#வினித் மணிமாறன்

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நான் படிச்சு காட்றன் சீக்கிரம்...
      இதையும் தமிழ்ல போடக்கூடாதோ....

      Will read it and post as audio soon... With meaning..

      நீக்கு