ஞாயிறு, 28 ஜனவரி, 2018
வெள்ளி, 26 ஜனவரி, 2018
குழந்தையின் சிரிப்பு ஹைக்கூ
லேபிள்கள்:
first love,
poems,
tamil kavithai
தாலாட்டு ஹைக்கூ
லேபிள்கள்:
first love,
haikoo,
tamil kavithai
வியாழன், 25 ஜனவரி, 2018
நிலவின் கோவம்
யௌவனம் கடந்தும் உன் மனதின்,
நிறை பொருளாய் நான் வேண்டும் !
கடை காற்று நான் இழுக்க,
கடை பார்வையாய் என் காதல்,
நீ வேண்டும் !
நாள் கடந்து வாழ்ந்தாலும்,
நான் கடக்க வாழ்ந்தாலும்,
நாணலின் அகராதி,
என் நாள் காட்டியாய் நீ வேண்டும் !
பிறைக்கும் கரையுண்டு அழகில் குறையுமுண்டு,
பௌர்நமி இரவிலும் என் நாளை இருடாக்கியது போதும்,
நிலவே தலை காட்டு....
#வினித் மணிமாறன்
லேபிள்கள்:
angry,
first love,
life,
tamil kavithai
ஞாயிறு, 21 ஜனவரி, 2018
வலி ஹைக்கூ
லேபிள்கள்:
haikoo,
love failure,
tamil kavithai
ஞாயிறு, 14 ஜனவரி, 2018
ஞாயிறு, 7 ஜனவரி, 2018
பேசா காதல்
லேபிள்கள்:
abroad love,
kavingan,
silence,
tamil kavithai
செவ்வாய், 2 ஜனவரி, 2018
நகரத்து நிலவு
நகரம் அவள் அழகை ரசிக்க மறுத்தும்,
நகரத்து நிலவு நகர மறுக்கிறது,
கண்ணருகே பலரும்,
கைபேசியில் காதலாடி கவிழ்ந்து பேச,
கைபேசி கண்ணயர்ந்தும் அவளை கவிழ்க்க முயன்றவன்,
மகிழுந்தின் மழைச்சாரல் மறைக்கும் கண்ணாடியை மடியமர்த்தி,
நித்திரை கொள்கிறான்,
சுற்றம் காதலில் கரைத்தேட,
கடந்த காதல் கடையக் கடிகிறது,
காலங்கண்ட கவிநிலவின் கதிரீர்ப்பாய்,
கரையொதுங்கும் குறையுடை நுரைக்குமிழி நான் ....
#வினித் மணிமாறன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







