ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தும்மல் ஹைக்கூ


தூங்கா இரவில்

துன்புறுத்தும் பினியில்,

தும்மல் முற்ற;

நான் ஒரு நொடி அடையும் தற்காலிக சுகம் ..

நீ !


#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக