ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பேசா காதல்


வெண் பனியில் நான் உறைந்தும்,

என் பணியில் நாள் நிறைந்தும்,

பேசும் ஒரு நொடியில் அவள் வார்த்தை,

என்னகரஞ்செய்யும் முதல் அறம் !

பேசா நாட்களில் கவியவள், கண்

காணாத என் வாழ்வு;

அனல் குவித்து புனல் ஏற்றி,

என் புலம் எரியவள் தூற்ற

காற்றில் கரித்துண்டுகளாய் கரையும் காகிதம் ~ நான்


#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக