நிலவொளியில் வினவிய மனம்,
கனவுகளை கலையாமல்,
நடந்ததெல்லாம் களைந்திட;
கனவுகளை கலையாமல்,
நடந்ததெல்லாம் களைந்திட;
நகரும் வழியெங்கும் தேடினேன்,
என் காதோரம் வழி மொழிந்து,
என் கனவுகளை விதைத்தவளை !
என் காதோரம் வழி மொழிந்து,
என் கனவுகளை விதைத்தவளை !
விதைத்தவள் உறங்கிட,
விதைநிலம் கிறங்கிட,
நகரும் நகரெல்லாம்,
அவள் நிற்கும் கானல்தான் !
விதைநிலம் கிறங்கிட,
நகரும் நகரெல்லாம்,
அவள் நிற்கும் கானல்தான் !
என் பேனா மையில்,
குளித்து குதித்த எழுத்துக்கள் சொல்லும்,
என்மைய்யில் உன்மைய்யின் கருமையை !
குளித்து குதித்த எழுத்துக்கள் சொல்லும்,
என்மைய்யில் உன்மைய்யின் கருமையை !
இம்மையில் எம்மை நினைத்தாயா,
என்பதை நான் அறியேன் ;
கண் சுருக்கி கிருக்கையிலும்,
கூன் விழுந்து நடக்கையிலும்,
உன்னை நான் மறவேன் !
என்பதை நான் அறியேன் ;
கண் சுருக்கி கிருக்கையிலும்,
கூன் விழுந்து நடக்கையிலும்,
உன்னை நான் மறவேன் !
#வினித்_மணிமாறன்
