பிறப்பின் முன் ஒரு நொடி,
இறப்பின் முன் ஒரு நொடி,
கிழிக்கும் சதை பிகுந்து,
ரத்த நாலம் களைந்து,
குருதியை தெறிக்க வல்லோன் !
பயணியின் பணியில் சற்றும் கண்ணயர்ந்தால்
நொடியில் பிளவிட்டு தண்டிக்கும்
சினவாலன் !
சினத்துடன் எதிரியிடம் எடுபொருள் இவனானால் ,
அவனாயுள் முடிபொருளும் இவனே - கத்தி....
#வினித் மணிமாறன்

Dey vinith.... enaku tamil padika theriyahdu da...
பதிலளிநீக்குநான் படிச்சு காட்றன் சீக்கிரம்...
நீக்குஇதையும் தமிழ்ல போடக்கூடாதோ....
Will read it and post as audio soon... With meaning..