தாகம் தீர்க்கும் தாரிகையே,
கருமேகம் சூழ வந்தவளே,
காணுகின்ற காட்சி தனில்
எந்தன் காணொளியாய் வருபவளே..
காரணமே இல்லாமல், என் கானல்நீராய் ஆனதென்ன ?
எழுதாத வரிகள் வந்து,
எழுதிட சுணக்கம் தந்து,
கவிக்கடல் அளக்கயில்,
கண்ணிமைச்ச ஒத்த நொடி
நின் காட்சி இன்றி,
கண்ணிருண்டு செத்தேனடி..
#வினித் மணிமாறன்
Arumai da nanba
பதிலளிநீக்குநன்றி ...
பதிலளிநீக்குArumai thambi
பதிலளிநீக்குநன்றி அண்ணி 😀
பதிலளிநீக்கு