முந்நாள் வீழ்ந்த சூரியன் உதிக்க மறக்க,
தீண்டும் தென்றலில் ஈரம் இருக்க,
எனை தாண்டும் பேதை;
விழியால் போதை ஏற்ற,
மயங்கினேன் மங்கையவள் பேரழகில் !
ஒரு நொடியில் ஆயுள் கடந்து,
ஒளி ஆண்டை ஏலனிக்க,
நொடியில் விடியலை செவியுணர,
முயன்றும் தோற்றேன் அவளை தொடர ;
மங்கும் ஒளியில் அவள் உருவம் படர,
வீழும் விண்மீனாய் மறைந்தாலும்,
அவள் எந்தன் முதல் காதலே !
#வினித் மணிமாறன்

super bro keep it up
பதிலளிநீக்குithellam yenaku puriya sila varudangal aagalam
நன்றி கனி
பதிலளிநீக்குEnaku pala yugangal agum but overall it's good
பதிலளிநீக்குHaha நன்றி
பதிலளிநீக்கு