ஓர் கூரை பகிர்ந்து,
கருமை நான் காண ;
வெண் வானம் அவள் காண;
என்நாள் அவளிரவில் கலவரம் காண,
என் நிலவரம் அறிந்தும்;
அவள் உறங்கும் நொடியில்,
நான் பேசும் காணொளி தொடர்பில்,
சிவப்பு பொத்தானை அழுத்தி நகர்கையில்,
அவள் உறக்கம் பறிக்கும் என்நாள்,
தொலை தூரம் இருந்தாலும்,
தொலையாத திருநாள்தான் !
#வினித்_மணிமாறன்
Nice one
பதிலளிநீக்குகவிதை உயிர் பெற்றது என்றால் அது என் நண்பனின் வரிகளில் மட்டும் தான்.
பதிலளிநீக்கு