சனி, 16 நவம்பர், 2019

அங்காளி ♥️


உன் பிறப்பின் செய்தி,

இக்கால பேரிகையில் ஒலி பரப்பாக;

இரு பத்தோடு மூன்றும் சேர்ந்தது, 

உன்முகம் காண !

இவளை இப்பெயரால் அழைப்போமா ?

அப்பெயரில் வழக்கிழுப்போமா ?

தமையாள் போல்,

குட்டச்சியோ ! குட்டிச்சியோ ?

அங்காளியோ ! அனுவோ ?

எதுவானாலும்...  

பெயர் சூட்டப்படாத சூர்ப்பனகையே ,

உன் ஆசைகள் தீர்த்திட,

ராவணன் நான் தான் ...

#வினித்_மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக