சிற்றலையில் நம்கால் நனைக்க,
சிறுகுடையுள் கை பிணைத்து,
கடல்மண் மெத்தென ஒரு கால் விழுங்க,
என் மறுகால் கிறுக்கும் ஒரு மீீமிசை நீ !
அலை அடித்து அழித்தாலும்,
அழித்தடம் மாறும் முன்,
என் வழித்தட பயணத்தின்,
ஜன்னல் ஓர நொடிகளில்,
மின்னல் தோன்றா இடி முழக்கம் நீ !
கடக்கும் கடினமான கடிகார நொடிகளில்...
ஒவ்வொரு நொடியும் நொடித்தாலும்,
உன்னை கடியாத கவிஞன் நான் !
#வினித்_மணிமாறன்
சிறுகுடையுள் கை பிணைத்து,
கடல்மண் மெத்தென ஒரு கால் விழுங்க,
என் மறுகால் கிறுக்கும் ஒரு மீீமிசை நீ !
அலை அடித்து அழித்தாலும்,
அழித்தடம் மாறும் முன்,
என் வழித்தட பயணத்தின்,
ஜன்னல் ஓர நொடிகளில்,
மின்னல் தோன்றா இடி முழக்கம் நீ !
கடக்கும் கடினமான கடிகார நொடிகளில்...
ஒவ்வொரு நொடியும் நொடித்தாலும்,
உன்னை கடியாத கவிஞன் நான் !
#வினித்_மணிமாறன்

Antha 3rd line padikum pothae i can feel it...sema congrats best wishes for your future
பதிலளிநீக்குSuper lines machaa
பதிலளிநீக்குMaran pinitinga pongaaaa
பதிலளிநீக்கு