புதன், 19 செப்டம்பர், 2018

கண் மை




கண்டதும் கவிழ்க்கும் பார்வையை,

கவிக்க தெறியாத கவிஞனுக்கு;

கவி புலப்பும் அட்சய பாத்திரம் !

~ கண் மை

#வினித் மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக