A series of tamil Kathai - kavithaigal.
வரா கவிதை , மசைக்கும் மண்டையில் மண்டியிட , கணியா கனவுகளை சுமந்து வண்டியிட , கடக்கும் பாதையும் , அவள் நினைவால் கிடைக்கும் போதையும், காதலாய் காதலியாய் ; மனதிற்கு இதம் தர,
கடந்தது இவ்வழி(லி)யும் வழி(லி)யாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக