இருவலையல் இணைத்தணிந்து,
இன்புற்று ஈழ்த்தனைத்து,
முத்தமிட முயல்கையில்,
முன்நின்று குத்தும் மூக்குத்தியாய் ;
இன்புற்று ஈழ்த்தனைத்து,
முத்தமிட முயல்கையில்,
முன்நின்று குத்தும் மூக்குத்தியாய் ;
நுனி கண்ணில் சிக்கும் அவள் மையதை,
துடைக்கும் விரல் தங்கும் மருதானிச்சாயமாய் ;
துடைக்கும் விரல் தங்கும் மருதானிச்சாயமாய் ;
நழுவும் இதயம் கழுவ படுமுன்,
அவள்கண் கனியென சிவந்து அணியேற்ற,
சிதைந்தாலும் சிகை தங்கும் வாசம் தரும்,
சிறுபூவாய், சிகைக்காயாய் ;
அவள்கண் கனியென சிவந்து அணியேற்ற,
சிதைந்தாலும் சிகை தங்கும் வாசம் தரும்,
சிறுபூவாய், சிகைக்காயாய் ;
இருந்திட நான் துடித்தும் ;
கன்னியவள் கடிந்து கடக்கையில்,
நான் கடியும் கவிதையுள்,
என் எழுத்தை அணியாக்கி,
என்னையும் அழகென உணர்த்தியவளே !
கன்னியவள் கடிந்து கடக்கையில்,
நான் கடியும் கவிதையுள்,
என் எழுத்தை அணியாக்கி,
என்னையும் அழகென உணர்த்தியவளே !
பல காதல் நடந்திருக்க,
நடைச்சுவடாய் நான் இருக்க,
கடக்கட்டும் இத்தனிமரத்தின் காதலர் தினம் !
நடைச்சுவடாய் நான் இருக்க,
கடக்கட்டும் இத்தனிமரத்தின் காதலர் தினம் !
#வினித்_மணிமாறன்

பதிலளிநீக்குபல காதல் நடந்திருக்க,
நடைச்சுவடாய் நான் இருக்க,
கடக்கட்டும் இத்தனிமரத்தின் காதலர் தினம் !
அருமை தம்பி நீர் வாழ்க நம் தமிழ் வாழ்க